• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை

மேற்படி பணியிடங்களில் பணிபுரிய திருவள்ளுர் மாவட்டத்தை சேர்ந்த 01.07.2021 தேதியில் 18 வயது பூர்த்தியடைந்த ஆண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

  • Share this:
    தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம், திருவள்ளுர் மண்டலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யும் பணிக்கு 36 பருவகால பட்டியல் எழுத்தர், 31 பருவகால உதவுபவர் , 31 பருவகால காவலர் ஆகிய மூன்று நிலைகளில் தற்காலிக பருவகால பணியிடம் காலியாக உள்ளது.

    மேற்படி பணியிடங்களில் பணிபுரிய திருவள்ளுர் மாவட்டத்தை சேர்ந்த 01.07.2021 தேதியில் 18 வயது பூர்த்தியடைந்த ஆண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 22.09.2021 மேலும் இது முற்றிலும் பருவகால மற்றும் களப்பணியாகும்.

    வேலைக்கான விவரங்கள் :











































    நிறுவனம் திருவள்ளூர் நுகர்பொருள் வாணிபக் கழகம்
    வேலையின் பெயர் பருவ கால பட்டியல் எழுத்தர், உதவியாளர் & காவலர்
    காலிப்பணி இடங்கள்

















     

    பருவ கால பட்டியல் எழுத்தர்
    36
    உதவியாளர் 31
    காவலர் 31

    தேர்ந்தெடுக்கும் முறை நேர்காணல்‌


     

    வயது
    01.07.2021 தேதியில்‌ 18 வயது பூர்த்தியடைந்த ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது.


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    22.09.2021
    கல்வி தகுதி















    பருவ கால பட்டியல் எழுத்தர் அறிவியியல், இளநிலை பட்ட படிப்பில் B.Sc (Botany/Zoology/Chemistry/Physics/Maths/Biochemistry)
    உதவியாளர் 12 ம் வகுப்பில்‌ தேர்ச்சி பெற்றிருத்தல்‌ வேண்டும்‌.
    காவலர் 10ம்‌ வகுப்பு தவறியவர்கள்‌\ 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.



     

    சம்பள விவரம்
















    பருவ கால பட்டியல் எழுத்தர் ரூ.2,410 + DA Rs.4,049/-
    உதவியாளர் ரூ.2,359 + DA Rs.4,049/-
    காவலர் ரூ.2,359 + DA Rs.4,049/-

    விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    முகவரி

     

    மண்டல மேலாளர்‌, தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌, மண்டல அலுவலகம்‌, 46, வள்ளலார்‌ தெரு, பெரியகுப்பம்‌, திருவள்ளூர்‌ – 602 001, விண்ணப்ப படிவம்‌ மண்டல அலுவலகத்தில்‌ அலுவலக வேலை நாட்களில்‌ இலவசமாக பெற்றுக்‌ கொள்ளலாம்‌.

    அறிவிப்பு விவரம்


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: