Home /News /employment /

Digital India Corporation Recruitment 2022 : டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Digital India Corporation Recruitment 2022 : டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு அறிவிப்பு

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

Digital India Corporation Recruitment 2022 : டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க 17.03.2022ம் தேதி கடைசி நாள்.

    டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் காலியாக உள்ள 15 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க 17.03.2022ம் தேதி கடைசி நாள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :















































    நிறுவனம்Digital India Corporation Limited
    வேலையின் பெயர்Program Director, Portal Director, Finance Manager, Marketing Manager, Program Manager, Investment Manager, Portal Manager, Finance Coordinator, and Admin Staff
    வேலைமத்திய அரசு வேலை
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை15 காலிப்பணி இடங்கள்
    பணியிடம்புது தில்லி (New Delhi)
    தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல் ( Interview ) மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி07.03.2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி17.03.2022
    விண்ணப்ப முறை(Online) ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரிElectronics Niketan Annexe, 6, CGO Complex Lodhi
    Road, New Delhi – 110003
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

    டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு காலிப்பணியிட விவரம்











































    வேலையின் பெயர்காலியிடங்கள் எண்ணிக்கை
    Program Director01
    Portal Director01
    Finance Manager01
    Marketing Manager02
    Program Manager05
    Investment Manager01
    Portal Manager01
    Finance Coordinator01
    Admin Staff02

    டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு கல்வித் தகுதி











































    வேலையின் பெயர்கல்வித் தகுதி
    Program DirectorMaster Degree
    Portal DirectorDegree in Engineering
    Finance ManagerCA, MBA
    Marketing ManagerBachelor Degree
    Program ManagerDegree in Engineering
    Investment ManagerMBA, Bachelor Degree
    Portal ManagerDegree in Engineering
    Finance CoordinatorB.Com
    Admin StaffDiploma, Graduate


    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண


    https://ora.digitalindiacorporation.in/#

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி