Dibrugarh University Recruitment 2021 : பல்கலைக் கழகத்தில் காலிப்பணியிடம் அறிவிப்பு - விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்க விவரம் இங்கே

பல்கலைக் கழகத்தில் காலிப்பணியிடம்

டிப்ருகட் பல்கலைக்கழகம் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பினை பல்கலைக்கழகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

  • Share this:
    டிப்ருகட் பல்கலைக்கழகம், இந்திய மாநிலமான அசாமில் உள்ள டிப்ருகட் நகரத்தில் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்துக்கு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை பி கிரேடு வழங்கியுள்ளது. இந்த பல்கலைக்கழகம் இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு ஆகிய கூட்டமைப்புகளில் உறுப்பினராகி உள்ளது.

    இது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, இந்தியக் கணினியியல் சமூகம் ஆகிய குழுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அங்கீகரித்த பயிற்சி மையமும் இங்கு உள்ளது.இங்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பினை பல்கலைக்கழகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    வேலைக்கான விவரங்கள்



































    நிறுவனம் Dibrugarh University


     

    பணி


    Professor - 02

    Physics (Specialization: Open): 1

    Mathematics (Specialization: Open): 1

    Associate Professor - 03

    Political Sciences [ Specialization: Open]: 1

    Sociology [ Specialization: Open]: 1

    History [ Specialization: Medieval Indian History ( Preferably Medieval North-East India) (Open)]

     

    Assistant Professor - 01

    Statistics [ Specialization: Econometrics and time series analysis / Statistical Inference / Distribution Theory / Design of Experiments (Open)]: 1


     

    காலிப்பணியிடங்கள்
     06
     பணியிடம்   Dibrugarh, Assam
      வயது  குறிப்பிடவில்லை


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
     18/06/2021


     

    சம்பள விவரம் :


     

    Professor ரூ. 144200-218200/-
    Assistant Professor ரூ. 131400-217100/-
    Assistant Professor ரூ. 57700-142400/-
    விண்ணப்ப கட்டணம் யுஜிசி விதிமுறைகளின்படி தகுதி பெற்றிருக்க வேண்டும் (To Apply for the post of Professor, Associate Professor, and Assistant Professor at the Dibrugarh University, the candidate Should have a qualification as per UGC norms)

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள  அதிகாரபூர்வ வலைத்தளம் https://dibru.ac.in/
    Published by:Sankaravadivoo G
    First published: