Home /News /employment /

தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் காலிப்பணியிடம் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் காலிப்பணியிடம் அறிவிப்பு


வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

விண்ணப்ப படிவங்கள் தூத்துக்குடி, கோவில்பட்டி துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், மற்றும் அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் புகையிலை தடுப்பு பணிகளை மேம்படுத்த தூத்துக்குடி துணை இயக்குநர் , சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் அமையவிருக்கும் மாவட்ட புகையிலை தடுப்பு அறையில் பணிபுரிய ஒப்பளிக்கப்பட்டிருக்கும் மாவட்ட ஆலோசகர், சமூகப்பணியாளர் மற்றும் தரவு உள்ளீட்டாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் 24.12.2021 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

    வேலைக்கான விவரம் :











































    நிறுவனம் சுகாதாரப்பணிகள் அலுவலகம் (District Health Society)
    வேலையின் பெயர் மாவட்ட ஆலோசகர், சமூகப்பணியாளர் மற்றும் தரவு உள்ளீட்டாளர் (District Consultant, Social Worker, and Data Entry Operator)
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 03 காலிப்பணி இடங்கள்
    பணியிடம் தூத்துக்குடி, தமிழ்நாடு
    வயது விவரம் 01.01.22 அன்று 35 வயதுக்கு குறைவானவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்
    சம்பள விவரம் மாவட்ட ஆலோசகர் - ரூ.35000/-
    சமூகப்பணியாளர் - ரூ.35000/-
    தரவு உள்ளீட்டாளர் - ரூ.10000/-
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 16.12.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 24.12.2021
    விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

    நிபந்தனைகள்:-

    1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
    2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
    3. பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.

    விண்ணப்பம் ; அனுப்ப வேண்டிய முகவரி:-

    செயலாளர் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்
    மாவட்ட நலவாழ்வு சங்கம் ( District Health Society)
    துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்
    மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம்,
    தூத்துக்குடி - 628002, தூத்துக்குடி மாவட்டம்

    குறிப்பு:-

    1. விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் மின்னஞ்சல் மூலமாகவோ
    வரவேற்கப்படுகின்றன.

    2. விண்ணப்ப படிவங்கள் தூத்துக்குடி, கோவில்பட்டி துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
    மற்றும் அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

    மின்னஞ்சல் முகவரி : (E.mail ID) dphtut@nic.in, dphtut1@gmail.com.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2021/12/2021121673.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

     
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி