Home /News /employment /

தர்மபுரி அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு அறிவிப்பு

தர்மபுரி அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு அறிவிப்பு

தர்மபுரி அரசு மருத்துவமனை

தர்மபுரி அரசு மருத்துவமனை

Dharmapuri DHS Recruitment 2021 : தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 16.11.2021

    தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி , அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை , துணை இயக்குனர், சுகாதாரப்பணிகள் அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கீழ்கண்டவாறு உள்ள பணியிடங்களுககு; ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் 16.11.2021 அன்று மாலை 05.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

    வேலைக்கான விவரம் :



































    நிறுவனம்Dharmapuri DHS
    வேலையின் பெயர்Security, Mechanic, Social Worker, IT Coordinator
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை14 காலிப்பணி இடங்கள்
    தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    சம்பள விவரம்குறைந்தபட்சம் ரூ.10,395/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை ஊதியம்
    விண்ணப்பிக்க கடைசி தேதி16.11.2021
    விண்ணப்ப முறைவிண்ணப்பங்கள் (Offline)
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரிஇணைச் செயலாளர், மாவட்ட சுகாதார சங்கம், தர்மபுரி- 636705.

    தர்மபுரி அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு கல்வித்தகுதி : 



































     வேலையின் பெயர்கல்வித்தகுதி
    PsychologistM.Sc/ M.Phil/ MA in Psychology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    Social WorkerMSW தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    Security, Hospital Worker8ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது ஆகும்.
    IT CoordinatorBE/ B.Tech/ MCA/ M.Sc தேச்சி பெற்றிருக்க வேண்டும்.
    District Quality ConsultantHospital Administration/ Public Health/ Hospital Management பாடங்களில் PG தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் வரை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    Refrigeration MechanicITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    Dental AssistantDental Assistant

    நிபந்தனைகள் :

    1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
    2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப் படமாட்டாது.
    3. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க
    வேண்டும்.
    4. நிருவாக காரணங்களால் இந்த அறிவிப்பை இரத்து செய்யவோ அல்லது நிறுத்தி
    வைக்கவோ மாவட்ட நலவாழ்வு சங்கத்திற்கு அதிகாரம் உள்ளது.

    விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

    நிருவாக செயலாளர் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்
    மாவட்ட நலவாழ்வுச்சங்கம்
    துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்
    தருமபுரி மாவட்டம் -636705

    குறிப்பு:

    1.விண்ணப்பங்களை மாவட்ட வலைதள முகவரி www.Dharmapuri.nic.in யிலிருந்து
    பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
    2. விண்ணப்பத்துடன் இருப்பிடச்சான்று சாதிச்சான்று உட்பட விண்ணப்பிககும்
    பதவிக்குரிய கல்விச்சான்றிதழ் நகல்கள் சுயசான்றொப்பம்
    இடப்பட்டு இணைத்தனுப்பப்பட வேண்டும்.
    3. விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஓட்டப்பட வேண்டும்
    4. விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் , விரைவஞ்சல் மூலமாகவோ
    வரவேற்கப்படுகின்றன.
    5. 16.11.2021 அன்று மாலை 05.00 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள்
    ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
    6. ஒரு பதவிக்கு ஒரு நபரிடமிருந்து ஒரு விண்ணப்பம் மட்டும் அளிக்க வேண்டும்.
    ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2021/11/2021110263.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி