Job Alert : தேர்வு இல்லை.. குழந்தைகள் நலக் குழுக்களில் தலைவர் பதவிக்கு காலிப்பணியிடம் அறிவிப்பு - விண்ணப்பிக்க 10ம் தேதி கடைசி நாள்

குழந்தைகள் நலக் குழுக்களில் தலைவர் பதவி

நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள், ‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியரகம், தருமபுரி மாவட்டம்’ என்ற முகவரிக்கு உரிய தேதிக்குள் வந்து சேர வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 08.08.2021

  • Share this:
    தருமபுரி மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழுக்களில் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க தகுதியான நபர்களிடமிருந்து சமூக பாதுகாப்புத் துறையால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 















































    பணியின் பெயர் Chair person, Members
    காலிப்பணியிடங்கள் Various
    பணியிடம் தர்மபுரி


     

    விண்ணப்பிக்கும் முறை
    ஆப்லைன் (Offline )
    ஆப்லைன் (Offline ) Interview
    வயது 35 to 65 years
    விண்ணப்பிக்க கடைசி தேதி 10.08.2021
    கல்வி தகுதி Degree in child psychology / psychiatry / law / social work / sociology / human development
    முகவரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியரகம், தருமபுரி மாவட்டம்
    விண்ணப்ப கட்டணம் No Fee
    சம்பள விவரம் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://dharmapuri.nic.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://dharmapuri.nic.in/notice/applications-are-invited-by-the-department-of-social-defence-from-the-eligible-candidates-who-possesses-the-following-qualifications-for-appointment-of-chairperson-and-members-in-child-welfare-committ/

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: