DFCCIL Recruitment 2021: ரூ.25,000 சம்பளம்... DFCCIL நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

வேலைவாய்ப்பு

DFCCIL நிறுவனத்தில் வெளியாகியுள்ள கலிப்பாணியிட அறிவிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 23/07/2021

  • Share this:
    DFCCIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 23/07/2021.

    வேலைக்கு விண்ணப்பிக்க விவரங்கள்



































    நிறுவனம் DFCCIL


     

    பணி
    junior executive, junior manager
    வயது 18 - 30
    காலிப்பணியிடங்கள் 1,074
    தேர்வு செய்யப்படும் முறை computer based test, interview
    கல்வித்தகுதி 10th, ITI, Diploma, Degree, B.E, MBA
    விண்ணப்பிக்க கடைசி தேதி 23/07/2021
    சம்பளம் ரூ.25,000 - ரூ.1,60,000

     

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண  www.dfccil.gov.in

     
    Published by:Sankaravadivoo G
    First published: