Job Alert : இந்திய ரயில்வே சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை... விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

இந்திய ரயில்வே சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

இந்திய ரயில்வே சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் நாளைக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  • Share this:
    இந்திய ரயில்வே சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் என அழைக்கப்படும் DFCCIL நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Manager, Executive, Junior Executive பணிக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி என்பதால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்காணும் தகுதிகளை அடிப்படையாக கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.















































    பணி Junior Manager, Executive, Junior Executive
    பணியிடம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம்


     

    விண்ணப்பிக்கும் முறை
    Online


     

    காலிப்பணியிடங்கள்


    1074 Vacancy

    Junior Manager,(111)
    Executive(442)
    Junior Executive (521)


     

    தேர்வு செய்யப்படும் முறை
    ஆன்லைன்
    வயது Junior manager – 18 years to 27 years
    Executive – 18 years to 30 years
    Junior executive – 18 years to 30 years


     

    விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி
    24.04.2021
    கல்வி தகுதி

    Junior Manager, Executive, Junior Executive - Depends on post educational qualification (B.E / B.Tech, Diploma, 10th, MBA, PGDBA, PGDBM, PGDM, Any degree, ITI, Apprenticeship)

     


     

    விண்ணப்ப கட்டணம்
     Junior Manager - 1000/-
    Executive - 900/-
    Junior Executive - 700/-
    SC / ST / PWD / EXSM - No Fees


     

    சம்பள விவரம்


     

    Junior Manager - Rs.50000 – Rs.160000/- Per month
    Executive - Rs.30000 – Rs.120000/- Per month
    Junior Executive - Rs.25000 – Rs.68000/- Per month


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    23.07.2021 (Extended)

    இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    • ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்

    • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்

    • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்

    • அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்

    • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்


    அதிகாரபூர்வ வலைத்தளம்

    https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/70799/Instruction.html

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://dfccil.com/upload/Final-Advt-04_2021_MOEV.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: