ரூ. 25,500 /- சம்பளம்... இந்திய அணுசக்தி துறையில் வேலைவாய்ப்பு - வயது & கல்வித்தகுதி தெரிந்து கொள்ளுங்கள்
இந்திய அணுசக்தி துறையில் காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

job
- News18 Tamil
- Last Updated: December 1, 2020, 5:34 PM IST
ரூ. 25,500 /- சம்பளத்தில் இந்திய அணுசக்தி துறையில் காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
அதிகாரபூர்வ வலைத்தளம் : https://dpsdae.formflix.in/
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://dpsdae.formflix.in/notification.php
நிறுவனம் | இந்திய அணுசக்தி துறை |
பணி | மத்திய அரசு வேலை |
காலிப்பணியிடங்கள் | 74 Stenographer Grade-III (Group 'C' Non-Gazetted) - 04 Upper Division Clerk (Group 'C' Non-Gazetted) - 05 Junior Purchase Assistant/ Junior Storekeeper (Group 'C' Non-Gazetted) - 63 |
தேர்வு செய்யப்படும் முறை | எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு |
வயது | 27.12.2020 தேதியின்படி 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும். |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.12.2020 |
கல்வி தகுதி | Matriculation or equivalent with 50% marks. Speed of 80 w.p.m. in English Stenography and Typing speed in English of 30 w.p.m. from government recognized institutes. |
சம்பள விவரம் | ரூ. 25,500 /- |
விண்ணப்ப கட்டணம் | Others - Rs. 100/- SC/ST/PWD/Women - No Fee |
அதிகாரபூர்வ வலைத்தளம் : https://dpsdae.formflix.in/
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://dpsdae.formflix.in/notification.php