Dell நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்
Dell நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்
Dell நிறுவனத்தில் வேலை
Dell Recruitment 2022 | டெல் நிறுவனம் காலியாக உள்ள பணிகளுக்கு காலிபணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்
டெல் அல்லது டெல் இன்க் என்பது அமெரிக்காவை தலைமையாகக் கொண்ட ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது கணினி மற்றும் அது சார்ந்த உற்பத்தி, விற்பனை மற்றும் சேவை போன்றவற்றுக்கு துணைபுரிகிறது. மைக்கெல் டெல் இந்த நிறுவனத்தை 1984 ல் உருவாக்கினார்.
இந்த நிறுவனம் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிறுவனம் காலியாக உள்ள பணிகளுக்கு காலிபணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://jobs.dell.com/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / துறை
DELL Technologies
பணியின் பெயர்
Analyst Web Production
விண்ணப்பிக்க கடைசி தேதி
30/05/2022
சம்பள விவரம்
தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science பாடப்பிரிவில் Graduation அல்லது Post Graduation Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
பிற தகுதிகள்
பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 1 வருடம் முதல் அதிகபட்சம் 2 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
மொத்த காலிப்பணியிட விவரம்
பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பத் தாரர்கள் எழுத்து தேர்வு மூலம் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
DELL Technologies வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
அதிகாரபூர்வ பக்கத்தில் உள்ள அப்ளிகேஷனை தேர்ந்தெடுக்கவும்.
இதில் சென்று அனைத்தையும் நிரப்ப வேண்டும். அனைத்தையும் நிரப்பிய பின்னர் இறுதியாக SUBMIT கொடுத்து விடுங்கள்
வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் :
Good knowledge of operating systems, internet/web and other tools and protocols.
In-depth knowledge of Ecommerce, CMS (Content Management System) and web technologies.
Fair knowledge of website development and support.
Manage end to end communication related to launch (assets/ post review edits, status updates, etc.), assign Jet cases to the team, ensure timely completion of assigned tasks (EN and regional).
Reporting and analysis (using MSOffice tools)
Minimal understanding of JavaScript and Flash may be helpful
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.