மத்திய அரசில் வேலை... பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பு... - சம்பளம், கல்வித்தகுதி உள்ளிட்ட விபரங்கள்...

Employment |

மத்திய அரசில் வேலை... பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பு... - சம்பளம், கல்வித்தகுதி உள்ளிட்ட விபரங்கள்...
SSC-பணியாளர்கள் தேர்வு ஆணையத்தில் வேலை
  • Share this:
SSC எனும் மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம், நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் பல்வேறு துறை அலுவலகங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்கிறது.

இந்த நிலையில், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5846 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

 

நிறுவனம்
பணியாளர்கள் தேர்வு ஆணையம் (Staff Selection Commission)
பணி மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்கள்

5846

Constable EXE-Male - 3433 Posts
Constable EXE - Male Ex-Servicemen (others) - 226 Posts
Constable (EXE) Male Ex-Servicemen Commando - 243 Posts
Constable EXE Female - 1944 Posts
தேர்வு செய்யப்படும் முறை Computer Based Examination, Physical Endurance, Measurement Test (PE&MT) and Medical Examination
வயது 18-25
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 01 -08- 2020
விண்ணப்பிக்க கடைசி தேதி 07 -09- 2020


 

கல்வி தகுதி
12th Pass
சம்பள விவரம் ரூ. 21,700 – 69,100/-
விண்ணப்ப கட்டணம் Others - Rs. 100/-
SC/ST/PWD/Women - No Fee

அதிகாரபூர்வ வலைத்தளம்  https://ssc.nic.in/

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:  https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CEDP_01082020.pdf

ALSO READ :  மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலை - கல்வித்தகுதி என்ன? எப்படி விண்ணப்பிப்பது?
First published: August 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading