ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

டெல்லி மேம்பாட்டு ஆணையத்தில் 279 காலியிடங்கள்: பட்டதாரிகள் கவனத்திற்கு!

டெல்லி மேம்பாட்டு ஆணையத்தில் 279 காலியிடங்கள்: பட்டதாரிகள் கவனத்திற்கு!

காட்சி படம்

காட்சி படம்

கல்வித் தகுதி, கட்டணம்,வயது வரம்பு, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை  வரும் 11ம் தேதி வெளியாகும் விரிவான அறிவிப்பில் தெளிவாக்க் கொடுக்கப்படும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

உதவி இயக்குனர் (லேண்ட்ஸ்கேப்), இளநிலை எஞ்சினியர் (சிவில்) உள்ளிட்ட பதவிகளுக்கான  ஆட்சேர்ப்பு அறிவிப்பை டெல்லி மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்: 279

முக்கியமான நாட்கள்:

விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள்: ஜூன்  11

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் ஜுலை 11

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: செப்டம்பர் 1 முதல் 30 வரை

விண்ணப்பபங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே பெறப்படும். இந்தியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி, கட்டணம்,வயது வரம்பு, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை  வரும் 11ம் தேதி வெளியாகும் விரிவான அறிவிப்பில் தெளிவாக்க் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுளளது.

ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்விச் சான்றிதழ், வயதுக்கான தான்றிதழ், வண்ண பாஸ்போர்ட் புகைப்படம், கையெழுத்து ஆகியவற்றை  பதிவேற்றம் செய்ய வேண்டும்.   

அவ்வப்போதைய நிலவரங்களை தெரிந்து கொள்ள  www.dda.org.in  என்ற இணையதளத்தை பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

First published:

Tags: Government jobs