ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தேர்வு கிடையாது.. அரசு மருத்துவமனையில் டேட்டா என்ட்ரி வேலை.. - BECIL அறிவிப்பு!

தேர்வு கிடையாது.. அரசு மருத்துவமனையில் டேட்டா என்ட்ரி வேலை.. - BECIL அறிவிப்பு!

டேடா என்றி வேலை

டேடா என்றி வேலை

அரசு மருத்துவமனையில் காலியாகவுள்ள டேடா என்றி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மத்திய அரசின் கீழ் இயங்கும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் ( BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED) நிறுவனத்தின் அறிவிப்பில் அரசு மருத்துவமனை கதிரியக்க வியல் துறையில் data entry operator பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியைக்குறித்து முழு தகவல்களை இங்குக் காண்போம்.

  பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்Data Entry Operator
  காலியாகவுள்ள இடங்கள்1
  பணியிடம்சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனம், கொல்கத்தா
  சம்பளம்: ரூ.17,498/-
  கல்வித்தகுதிபட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினியில் சத்தம் தொடர்பான அறிவு மற்றும் மருத்துவம் டிரான்ஸ்கிரிப்ஷன் / சுகாதார தகவல் & பதிவுகள் பிரிவில் இரண்டு வருட அனுபவம் வேண்டும்.

  தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  விண்ணப்பதார்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதார்களில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரிவிக்கப்படுவர்.

  விண்ணப்பிக்கும் முறை:

  தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

  Also Read : IBPS SO 2022: வங்கி வேலைவாய்ப்பு.. 710 காலியிடங்கள்..! - உடனே விண்ணப்பியுங்கள்

  விண்ணப்பிக்க வேண்டிய தலம்: https://www.becil.com/careers

  விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 09.11.2022

  மேலும் விவரங்களுக்கு : https://www.becil.com/  அறிவிப்பை படிக்க : அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

  Published by:Janvi
  First published:

  Tags: Job Vacancy, Jobs, Tamil Nadu Government Jobs