• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகம் வேலை

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகம் வேலை

30 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

  • Share this:
    தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகம் (Central University of Tamil Nadu (CUTN) Project Assistant பணியிடங்களுக்கான காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

    தகுதியும், விருப்பமும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி.

    வேலைக்கான விவரங்கள் :











































    நிறுவனம் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகம் (Central University of Tamil Nadu (CUTN)
    வேலையின் பெயர் Project Assistant
    காலிப்பணி இடங்கள் 01


     

    தேர்ந்தெடுக்கும் முறை
    Interview
    வயது 30 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 27.09.2021
    கல்வி தகுதி Degree in Law
    சம்பள விவரம் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
    விண்ணப்ப முறை Mail முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். balashanmugam@cutn.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் No fees

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://cutn.ac.in/wp-content/uploads/2021/09/Advt_for_the_post_pf_Project_Assistant_in_the_UGC_Stripe_Research_Project_at_Dept_of_Law_13092021.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: