கரன்சி நோட்டு அச்சகம் நாசிக், ஆன்லைன் முறையில் ஜூனியர் டெக்னீஷியன் மற்றும் சூப்பர்வைசர் பணிகளுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக 04.01.2022ம் தேதி அறிவித்துள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத் தேர்வு , திறன் தேர்வு , டைப்பிங் டெஸ்ட் , ஸ்டெனோகிராபர் டெஸ்ட் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர்.
வேலைக்கான விவரம் :
நிறுவனம் | கரன்சி நோட்டு அச்சகம் (Currency Note Press, Nashik) |
வேலையின் பெயர் | ஜூனியர் டெக்னீஷியன் மற்றும் சூப்பர்வைசர் |
விளம்பர எண் | CNPN/HR/Rect./01/2021 |
வேலைவகை | மத்திய வேலை |
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை | 149 காலிப்பணி இடங்கள் |
வயது விவரம் | 18 -28 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் |
தேர்வு செய்யப்படும் முறை | Written ExaminationSkill Testtyping TestStenographer Test மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். |
கல்வித்தகுதி | Any Degree, Diploma, B.E, B.tech, ITI, Master Degree படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். |
சம்பள விவரம் | ரூ . 29,740 - 1,03,000/ சம்பளம் வேலைக்குத் தகுந்தவாறு மாறு படுகின்றது. அறிவிப்பினை பார்த்துத் தெரிந்து கொள்ளவும். |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 04.01.2022 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25.01.2022 |
விண்ணப்ப முறை | விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். |
விண்ணப்ப கட்டணம் | Unreserved, OBC, EWS – Rs.600/-SC, ST, PWD – Rs.200/- |
இணையதள முகவரி
https://ibpsonline.ibps.in/cnpspmcdec21/
இந்த லிங்கில் சென்று காணவும்.
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண
இந்த லிங்கில் சென்று காணவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy