ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் : இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு

12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் : இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு

இந்தியன் ரயில்வே

இந்தியன் ரயில்வே

Railway jobs : மத்திய அரசின் இந்தியன் ரயில்வேயில் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    மத்திய அரசின் இந்தியன் ரயில்வேவில் கலைஞர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட கோட்டாவில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ரயில்வேவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க முழு விவரங்களை இங்குத் தெரிந்துகொள்ளுங்கள்.

    பணியின் விவரங்கள்:

    கலைஞர் துறைகாலிப்பணியிடம்வயதுசம்பளம்
     Octopad instrument player118 இல் இருந்து அதிகபட்சம் 30 வயது வரைரூ.19,900 - 63,200/-
    Male Singer118 இல் இருந்து அதிகபட்சம் 30 வயது வரைரூ.19,900 - 63,200/-

    இப்பணிக்கான கல்வித்தகுதி:

    இந்தியன் ரயில்வேயில் கலைஞருக்கான கோட்டாவில் பணிபுரிய 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு நிகரான கல்வியைப் பெற்றிருக்க வேண்டும்.

    கலைஞர் கோட்டாவிற்கான தகுதி:

    Octopad instrument player அரசு அங்கீகரிக்கப்பட்ட இசைக் கல்லூரியில் பயின்று இருக்க வேண்டும்.

    Male Singer அரசு அங்கீகரிக்கப்பட்ட இசைக் கல்லூரியில் கிலாசிகல் /லைட் இசை பயின்றவராக இருக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் முறை:

    விண்ணப்பதார்கள் கணினி வழி எழுத்துத் தேர்வு, நடைமுறை தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வுக்கான கட்டணம்:

    SC / ST / Ex-Servicemen / Persons with Disability – ரூ.250/-

    மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-

    Also Read : UPSC அறிவித்த தேர்வில்லாத வேலைவாய்ப்பு - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

    விண்ணப்பிக்கும் முறை:

    இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இந்தியன் ரயில்வேயின் அங்கீகரிக்கப்பட்ட இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகவரி:

    முக்கிய நாட்கள் :

    ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் நாள்17/11/2022 காலை 10 மணி
    ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்16/12/2022 இரவு 11.59 வரை

    மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

    Published by:Janvi
    First published:

    Tags: Central Government Jobs, Railway Jobs