• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • கடலூர் மாவட்டத்தில் அரசு வேலை காலிப்பணியிடம் அறிவிப்பு - விண்ணப்பிக்க ரெடியா?

கடலூர் மாவட்டத்தில் அரசு வேலை காலிப்பணியிடம் அறிவிப்பு - விண்ணப்பிக்க ரெடியா?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணிபார்வையாளர் , இளநிலை வரை தொழில் அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அம்மாவட்ட அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 8.12.2020

  • Share this:
    கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான நபர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.







































    பணி தமிழ்நாடு அரசு வேலை
    பதவியின் பெயர் பணிபார்வையாளர் , இளநிலை வரை தொழில் அலுவலர்
    காலிப்பணியிடங்கள் 38
    கல்வித்தகுதி Diploma in Civil Engineering
    (Regular / Part time)


     

    சம்பளம்
    ரூ. 35,400 – 112400/-
    வயது வரம்பு 35
    தேர்வு செய்யப்படும் முறை Interview / Written Exam


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    8.12.2020
    பணியிடம் கடலூர், தமிழ்நாடு

    நிபந்தனைகள்

    • விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவற்றிற்கு ஆதாரம் கட்டாயம் இணைக்க வேண்டும்.

    • இனசுழற்சி, வயது , மற்றும் கல்வித் தகுதியுள்ள நபர்களிடம் இருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்

    • விண்ணப்ப படிவங்களில் உள்ள விபரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.

    • தகுதிஇல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

    • காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

    • எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு

    • அரசு விதிகளின் படி இனசுழற்சி முறையில் பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.


    அதிகாரபூர்வ வலைத்தளம் https://cuddalore.nic.in/notice_category/recruitment/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2020/11/2020110691.pdf

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: