Home /News /employment /

தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் பணி ... மாதம் ரூ. 25,000/- சம்பளம் - விண்ணப்பிக்க விவரங்கள் உள்ளே

தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் பணி ... மாதம் ரூ. 25,000/- சம்பளம் - விண்ணப்பிக்க விவரங்கள் உள்ளே

மாவட்ட சுகாதாரச் சங்கம் வேலைவாய்ப்பு

மாவட்ட சுகாதாரச் சங்கம் வேலைவாய்ப்பு

Cuddalore District Recruitment 2022 : கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், ஓரிட சேவை மையத்திற்கு தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் பணி (Enterprise Development Officer) , தொழில் முனைவு நிதி அலுவலர் (Enterprise Finance Officer) பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2021

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், ஓரிட சேவை மையத்திற்கு தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் பணி (Enterprise Development Officer) , தொழில் முனைவு நிதி அலுவலர் (Enterprise Finance Officer) பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளதால் தகுதியான நபர்களை தேர்வு செய்ய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :























































    நிறுவனம்தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், ஓரிட சேவை மையம்
    வேலையின் பெயர்தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் பணி , தொழில் முனைவு நிதி அலுவலர் பணி (EDO & EFO)
    பணியிடம்கடலூர் - தமிழ்நாடு
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை02 காலிப்பணி இடங்கள்
    வயது விவரம்40 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
    தேர்வு செய்யப்படும் முறைInterview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    கல்வித்தகுதிடிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
    சம்பள விவரம்ரூ. 25,000/- (Rs. 1000/- Travelling allowances + incentive 5% of actual salary)
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி27.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி15.11.2021
    விண்ணப்ப முறைOffline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
    இணையதள முகவரிhttps://cuddalore.nic.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://cuddalore.nic.in/notice_category/recruitment/

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி