• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தமிழகத்தில் ஓரிட சேவை மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழகத்தில் ஓரிட சேவை மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு


கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம்

கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம்

கடலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் பணி (Enterprise Development Officer) , தொழில் முனைவு நிதி அலுவலர் (Enterprise Finance Officer) பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2021

  • Share this:
    கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், ஓரிட சேவை மையத்திற்கு தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் பணி (Enterprise Development Officer) , தொழில் முனைவு நிதி அலுவலர் (Enterprise Finance Officer) பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளத்தால் தகுதியான நபர்களை தேர்வு செய்ய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பங்கள் 15.11.2021ம் தேதிக்குள் சென்று சேரும் படி அனுப்ப வேண்டும்.

    வேலைக்கான விவரம் :























































    வேலையின் பெயர் EDO & EFO
    காலிப்பணியிடங்கள் 02 காலிப்பணியிடங்கள்
    தேர்ந்தெடுக்கும் முறை Interview
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 27.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2021
    வயது 40 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    கல்வி தகுதி கணினித் தேர்ச்சியுடன் ஏதேனும் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    சம்பள விவரம் ரூ. 25,000/- (Rs. 1000/- Travelling allowances + incentive 5% of actual salary)
    விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்ப கட்டணம் கிடையாது (No fees)
    விண்ணப்பிக்கும் முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி Tamilnadu Rural Transformation Project, District Project Management Unit, No.41, 1st Floor, Rettai Pillaiyar Kovil Street, Pudhupalayam, Cuddalore 607 001
    இணையதள முகவரி https://cuddalore.nic.in/notice_category/recruitment/ 

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை காண

    https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2021/10/2021102851.pdf

    https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2021/10/2021102885.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: