Home /News /employment /

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை... ரூ.30,000/- சம்பளம் - எப்படி விண்ணப்பிப்பது?

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை... ரூ.30,000/- சம்பளம் - எப்படி விண்ணப்பிப்பது?

அலுவலக உதவியாளர் வேலை

அலுவலக உதவியாளர் வேலை

Cuddalore District Court Recruitment 2022 : விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிடப்பட்ட நகல் மற்றும் பிற அனைத்து ஆதார ஆவணங்களுடன் நேரில் (அ) தபால் மூலம் 22/07/2022, மாலை 5:00 மணிக்கு முன் அல்லது அதற்கு முன், சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
    கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் 2 வருட ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் கீழே கொடுக்கப்பட்டுள்ளாள் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 22/07/2022ம் தேதிக்குள் நீங்கள் அனுப்பும் விண்ணப்ப படிவம் சென்று சேரும் படி அனுப்ப வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் :































    துறை / நிறுவனம்கடலூர் மாவட்ட நீதிமன்றம்
    காலியாக உள்ள வேலையின் பெயர்Chief Legal Aid Defense Counsel , Deputy Chief Legal Aid Defense Counsel , Assistant Legal Aid Defense Counsel , Office Assistants/ Clerks , Receptionist-cum-Data Entry operator (Typist) மற்றும் Office peon (Munshi/Attendant)
    மொத்த காலியிட விவரம்07































    வேலையின் பெயர்மொத்த காலியிட விவரம்
    Chief Legal Aid Defense Counsel01
    Deputy Chief Legal Aid Defense Counsel01
    Assistant Legal Aid Defense Counsel02
    Office Assistant01
    Receptionist and Data Entry Operator01
    Office Peon (Munshi/ Attendant)01

    விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி22/07/2022
    விண்ணப்பிக்கும் முறைOffline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிடப்பட்ட நகல் மற்றும் பிற அனைத்து ஆதார ஆவணங்களுடன் நேரில் (அல்லது) தபால் மூலம் 22.07.2022, மாலை 5:00 மணிக்கு முன் அல்லது அதற்கு முன், சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
    வயது வரம்புவிண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகபட்சம் 21 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
    தேர்வு செயல்முறைவிண்ணப்பதார்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    தகுதிகள் :

































    chief Legal Aid Defense Counselகுற்றவியல் சட்டத்தில் குறைந்தது 10 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

    சிறந்த வாய்மொழி மற்றும் எழுத்து திறன் இருக்க வேண்டும்.

    செஷன்ஸ் நீதிமன்றத்தில் குறைந்தது 30 குற்றவியல் விசாரணைகளைக் கையாண்டிருக்க வேண்டும்,

    கணினி அமைப்பு பற்றிய அறிவு, விரும்பத்தக்கது.
    Deputy Chief Legal Aid Defense Counselகுற்றவியல் சட்டத்தில் குறைந்தது 7 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

    சிறந்த வாய்மொழி மற்றும் எழுத்து திறன் இருக்க வேண்டும்.

    செஷன்ஸ் நீதிமன்றத்தில் குறைந்தபட்சம் 20 குற்றவியல் விசாரணைகளைக் கையாண்டிருக்க வேண்டும்.

    வேலையில் தேர்ச்சியுடன் கூடிய தகவல் தொழில்நுட்ப அறிவு இருக்க வேண்டும்
    Assistant Legal Aid Defense Counsel1 முதல் 3 ஆண்டுகள் வரை குற்றவியல் சட்டத்தில் பயிற்சி

    சிறந்த வாய்மொழி மற்றும் எழுத்து திறன் இருக்க வேண்டும்.

    சிறந்த எழுத்து மற்றும் ஆராய்ச்சி திறன்.
    வேலையில் தேர்ச்சியுடன் கூடிய தகவல் தொழில்நுட்ப அறிவு.
    அலுவலக உதவியாளர்கள்/ எழுத்தர்கள்பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.அடிப்படை சொல் செயலாக்க திறன் மற்றும் கணினியை இயக்கும் திறன்,
    தட்டச்சு வேகம் 40 WPM,
    டிக்டேஷன் எடுத்து தரவை உள்ளிடும் திறன் (Ability to take dictation and entering data)
    கோப்பு பராமரிப்பு மற்றும் செயலாக்க அறிவு (File maintenance and processing knowledge
    Receptionist-cum-Data Entry Operatorபட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.தொலைத்தொடர்பு அமைப்புகளில் வேலை செய்யும் திறன் (தொலைபேசிகள்,
    தொலைநகல் இயந்திரங்கள், சுவிட்ச் போர்டு கள் போன்ற),
    நல்ல தட்டச்சு வேகத்துடன் கூடிய திறமை
    பியூன் தகுதி8ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்புஅலுவலகத்தில் வேலை செய்யும் திறன்
    இரு சக்கர வாகனம் கண்டிப்பாக இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர
    வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி : 

    தலைவர்/தலைமை மாவட்ட நீதிபதி,
    மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம்,
    மாவட்ட நீதிமன்ற வளாகம்,
    கடலூர் – 607 001.

    மேலும் விவரங்களை அறிவிப்பில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்

    https://districts.ecourts.gov.in/sites/default/files/Notification%20final_0.pdf

    விண்ணப்ப படிவம் பெற

    https://districts.ecourts.gov.in/sites/default/files/LADCS%20Application_0.pdf

    இந்த பக்கத்தை அணுகுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Job Vacancy

    அடுத்த செய்தி