• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : கடலூர் கலெக்டர் அலுவலக ஆட்சேர்ப்பு ... விண்ணப்பிக்க 4 நாட்களே உள்ளது

Job Alert : கடலூர் கலெக்டர் அலுவலக ஆட்சேர்ப்பு ... விண்ணப்பிக்க 4 நாட்களே உள்ளது


கடலூர் மாவட்ட வேலை

கடலூர் மாவட்ட வேலை

குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 08.08.2021. மிகக்குறுகிய காலமே விண்ணப்பிக்க உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • Share this:
    கடலூர் மாவட்டத்தில் குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் நியமிக்கப்படுவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 















































    பணியின் பெயர் Chair person, Members


     

    காலிப்பணியிடங்கள்
    Various
    பணியிடம் கடலூர்


     

    விண்ணப்பிக்கும் முறை
    ஆப்லைன் (Offline )
    தேர்வு செய்யப்படும் முறை Interview


     

    விண்ணப்பிக்கும் முறை
    Depends on Merit & Experience


     

    வயது
    35 to 65 years
    விண்ணப்பிக்க கடைசி தேதி 08.08.2021
    கல்வி தகுதி Chair person, Members – Degree in child psychology / psychiatry / law / social work / sociology / human development
    சம்பள விவரம் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. (தோராயமாக ரூ .20,000/-permonth)


     

    விண்ணப்ப கட்டணம்
    No Fee

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://cuddalore.nic.in/notice/applications-are-invited-for-the-appointment-of-a-chairperson-and-members-of-the-childrens-welfare-committee/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2021/07/2021072355.pdf

    கடலூர் கலெக்டர் அலுவலக ஆட்சேர்ப்பு 2021 விண்ணப்பிக்கும் முறை

    • வேட்பாளர் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்

    • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்

    • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்

    • அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்

    • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்


    தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு கீழ்கண்ட முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
    எண் 312,317,2வது தளம்
    மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர் - 607 001

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது என மாவட்ட ஆட்சியர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: