தேசிய ரசாயன ஆய்வகம் (National Chemical Laboratory (NCL) இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரத்தில், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் ஒரு பிரிவாக 1950-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இந்த ஆய்வகத்தில் ஏறத்தாழ 200 வேதியியல் ஆய்வாளர்கள் பணி செய்கின்றனர்.
இந்த ஆய்வகத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலைக்கான விவரங்கள் :
விளம்பர எண் | 2022/CSIR-NCL/PSE/HCP46/109 |
நிறுவனம் / துறை | National Chemical Laboratory |
பணியிட விவரம் | புனே – மகாராஷ்டிரா |
பணிகள் | Project Associate and Project Assistant |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.05.2022 |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 17.05.2022 |
மொத்த காலிப்பணியிட விவரம் | 09 இடங்கள் காலியிடங்கள் உள்ளது. |
வயது | Project Associate-I (Masters ) - 35 வயதிற்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்Project Associate-I (Masters ) - 35 வயதிற்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்Project Associate-I (Degree) - 35 வயதிற்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் Project Assistant - 50 வயதிற்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை | விண்ணப்பத் தாரர்கள் Walk-in-Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees) |
தேசிய இரசாயன ஆய்வக வேலைக்கு சம்பளம் மற்றும் கல்வித் தகுதி விவரங்கள் :
வேலை வகை | காலிப்பணியிட விவரம் | சம்பள விவரம் | கல்வித் தகுதி விவரம் |
Project Associate-I (Masters) | 06 | 31000/- | Master’s Degree in Natural Science |
Project Associate-I (Degree) | 02 | 31000/- | Degree in Engineering/ Technology |
Project Assistant | 01 | 20000/- | Diploma in Chemical Engineering & Technology |
தேசிய இரசாயன ஆய்வக வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள http://jobs.ncl.res.in/ இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://www.ncl-india.org/Default.aspx இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy