• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலைவாய்ப்பு அறிவிப்பு

மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலைவாய்ப்பு அறிவிப்பு

மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலை

மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலை

மத்திய ரிசர்வ் போலீஸ் படை காலியாக உள்ள 60 பணியிடங்களுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  • Share this:
    மத்திய ரிசர்வ் போலீஸ் படை காலியாக உள்ள 60 இடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும் , தகுதியும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    விண்ணப்பிக்கும் நபர்கள் Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இதற்கான நேர்காணலானது 22.11.2021 & 29.11.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

    வேலைக்கான விவரம் :



















































    நிறுவனம் Central Reserve Police Force
    வேலையின் பெயர் சிறப்பு மருத்துவ அதிகாரி மற்றும் GDMO
    வேலை வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 60 காலிப்பணி இடங்கள்
    பணியிடம் இந்தியா முழுவதும்
    தேர்வு செய்யப்படும் முறை Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    கல்வித்தகுதி முதுகலை பட்டப்படிப்பு / PG டிப்ளமோ / MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் Specialist Medical Officer - ரூ.85,000/-
    General Duty Medical Officer (GDMO) - ரூ.75,000/-
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 26.10.2021
    நேர்காணல் தேதி 22.11.2021 & 29.11.2021
    விண்ணப்ப முறை Walk-in-Interview
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் தேவை இல்லை.

    இணையதள முகவரி https://crpf.gov.in/contact-home.htm இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://crpf.gov.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_224_1_1011102021.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: