CRPF வேலைவாய்ப்பு அறிவிப்பு - சம்பள விவரம் & விண்ணப்பிக்க கடைசிநாளைத் தெரிந்துகொள்ளுங்கள்

CRPF வேலைவாய்ப்பு அறிவிப்பு

Employment |

  • Share this:
    CRPF வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு நாளை ஆரம்ப தேதி. தகுதியுடையோர் 31.08.2020 தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    CRPF வேலைவாய்ப்பு விவரங்கள் :



















































    நிறுவனம் மத்திய ஆயுத காவல் படை ( CRPF )
    வேலை வகை மத்திய அரசு வேலை
    பணி Constable, Head Constable, Assistant Sub Inspector, Inspector
    காலிப்பணியிடங்கள் 789


     

    தேர்வு முறை
    PST/ Skill/Trade Test/ PET/Medical Exam/Written Exam மூலம் தேர்வு செய்யப்படுவர்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 20.07.2020
    விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2020
    தேர்வு தேதி 20.12.2020
    கல்வி தகுதி 10+2/12th Standard Pass/Diploma/B.Sc(Home Science/Home Economics )
    சம்பள விவரம் Inspector ரூ. 44,900 - 1,42,400
    Sub-Inspector ரூ. 35,400- 1,12,400
    Assistant Sub-Inspector ரூ. 29,200- 92,300
    Head Constable ரூ. 25,500- 81,100
    Constable ரூ. 21,700- 69,100
    விண்ணப்ப முறை: தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
    அஞ்சல் முகவரி DIGP, Group Centre,
    CRPF, Bhopal, Village-Bangrasia, Taluk-Huzoor, District-Bhopal, M.P.-462045.

    விண்ணப்ப கட்டணம், வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.

    www.crpf.gov.in

    இந்த வேலைக்கான ஆரம்ப தேதி 20.07.2020 மற்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2020விண்ணப்ப கட்டணம், வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும். இந்த வேலைக்கான ஆரம்ப தேதி 20.07.2020 மற்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2020

    அதிகாரபூர்வ அறிவிப்பு : http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19140_1_2021b.pdf

    Notification for recruitment of paramedical staff-2020


    ALSO READ :  தேசிய அனல்மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - கல்வித்தகுதி உள்ளிட்ட விபரங்கள்
    Published by:Sankaravadivoo G
    First published: