ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மத்திய அரசின் DRDO அமைப்பில் ஓய்வு பெற்றவர்களுக்கு வேலை... உடனே விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் DRDO அமைப்பில் ஓய்வு பெற்றவர்களுக்கு வேலை... உடனே விண்ணப்பிக்கலாம்!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு

DRDO NSTL : பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  DRDO - NSTL : பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் காலியாக உள்ள Consultant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்றவருக்கு இந்த பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. முழு தகவலை இங்குப் பெறலாம்.

  DRDO பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்தகுதிவயது வரம்பு
  Consultant Technicalபிரிவில் Level-12 அளவிலான ஊதியம் பெற்ற ஓய்வு பெற்றவர்கள்விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.

  சம்பள விவரம் :

  தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000/- ஊதியத்துடன் ரூ.5,000/- Allowance வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also Read : 12ம் வகுப்பு போதும்... தமிழக கடலோர காவல்படையில் வேலை - முழு விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்!

  விண்ணப்பிக்கும் முறை:

  ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து தபால் மூலமும் மின்னஞ்சல் மூகமாகவும் அனுப்ப வேண்டும்.

  மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி: director.nstl@gov.in

  தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

  Director Naval Science and Technological Laboratory(NSTL), Govt.of.Inida,Ministry of Defence,DRDO, Vigyan Nagar< Gopalapatnam Post,Visakhapatnam - 530 027, AP.

  விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய/கூடுதல் தகவல் பெற : https://www.drdo.gov.in/career/

  விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : அறிவிப்பு வெளியாகிய 21 நாட்களுக்குள் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும். அறிவிப்பு வெளியான நாள் : 20.10.2022.

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, DRDO