• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : ரூ.75,000/- சம்பளம்...கலெக்டர் ஆபீஸில் வேலை - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே!

Job Alert : ரூ.75,000/- சம்பளம்...கலெக்டர் ஆபீஸில் வேலை - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே!

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10/07/2021. தகுதியும்,விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்

  • Share this:
    நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள Geo-Technical Expert, Geological Expert மற்றும் Watershed Management Expert பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    வேலைவாய்ப்பு விவரங்கள் : 









































     

    நிறுவனம்
    நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
    பணி Geo-Technical Expert 1
    Geological Expert 1
    Watershed Management Expert 1


     

    காலிப்பணியிடங்கள்
    03
    தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்


     

    வயது
    18-35
    விண்ணப்பிக்க கடைசி தேதி 10/07/2021
    விண்ணப்பிக்கும் முறை Offline


     

    கல்வி தகுதி


     

    Geo-Technical Expert : சிவில் இன்ஜினியரிங் பிரிவில் இளங்கலை பட்டமும், M.Tech., M.S. M.E.முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

    Geological Expert : Geology / Applied Geology preferably with specialization in Geological mapping for Landslide studies / Geotechnical Investigation for Slope Stability Analysis / Disaster Management ஆகிய பிரிவுகளில் முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    Watershed Management Expert :Engineering (Soil and water Conservation / Water Resource / Hydrology / Civil Engineering with specialization in Watershed or other Watershed Related Subjects) ஆகிய பிரிவுகளில் முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


     

    சம்பள விவரம்
     ரூ.75,000/-

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://cdn.s3waas.gov.in/s339461a19e9eddfb385ea76b26521ea48/uploads/2021/06/2021061733.pdf

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: