Job Alert : ரூ.1,77,500 வரை சம்பளம்... கயிறு வாரியத்தில் காலிப்பணியிடங்கள்... விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

கயிறு வாரியத்தில் காலிப்பணியிடங்கள்

மத்திய அரசின் கயிறு வாரியத்தில் காலியிடங்களுக்கு ஆகஸ்ட் 15க்குள் விண்ணப்பிக்க ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தற்போது கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 15/09/2021

  • Share this:
    மத்திய அரசின் கயிறு வாரியத்தில் காலியிடங்களுக்கு ஆகஸ்ட் 15க்குள் விண்ணப்பிக்க ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

    தற்போது கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள்: 















































    நிறுவனம் Coir Board of India
    விளம்பர எண் A-12011/4/2015-ADM(P)
    மொத்த காலியிடங்கள் 36
    வேலையின் பெயர்

     

    Senior Scientific Officer - 01
    Scientific Assistan - 01
    Showroom Manager Gr.III - 04
    Assistant - 09
    Upper Division Clerk - 04
    Junior Stenographer - 04
    Mechanic - 01
    Hindi Typist - 01
    Lower Division Clerk - 01
    Salesman - 05
    Training Assistant - 03
    Machine Operator - 01
    தேர்ந்தெடுக்கும் முறை (1 எழுத்துத் தேர்வு + 1 நேர்முகத் தேர்வு) எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


     

    வயது
    25 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி

    15/09/2021

    கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது


     

    ஆன்லைனில் விண்ணப்பக்கட்டணம் செலுத்த இறுதி நாள்
    20/09/2021


     

    சம்பள விவரம்
    மாதம் ரூ.19,900 - ரூ.1,77,500
    விண்ணப்ப கட்டணம்

     

    Senior Scientific Officer, Scientific Assistant - ரூ 500.

    Senior Scientific Officer, Scientific Assistant பணிக்கு ரூ.500,

    Showroom Manager மற்றும் Assistant - ரூ.400

    மற்ற பணிகளுக்கு - ரூ.300.

    எஸ்.சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்ட பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்தவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


     

    கல்வி தகுதி
    விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து 10ஆம் வகுப்பு, ஐடிஐ, சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

    விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்ட அறிவிப்பு http://coirboard.gov.in/wp-content/uploads/2021/08/Corrigendum_Rec.pdf

    http://coirboard.gov.in/?page_id=129 எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண http://coirboard.gov.in/wp-content/uploads/2021/07/Notification-15.07.2021.pdf

     

    நாளிதழில் இது குறித்து வெளியான அறிவிப்பு


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: