• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்... வெல்டர் பணிக்கு காலிப்பணியிடம் அறிவிப்பு

Job Alert : 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்... வெல்டர் பணிக்கு காலிப்பணியிடம் அறிவிப்பு

வெல்டர் பணி

வெல்டர் பணி

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 21.08.2021. விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

  • Share this:
    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள 10 வெல்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

    தகுதியும்,விருப்பமும் உடையோர் விண்ணப்பித்து பயன்பெறலாம்.



































    பணி Welder
    காலிப்பணியிடங்கள் 10 Vacancy


     

    விண்ணப்பிக்கும் முறை
    Online
    தேர்வு செய்யப்படும் முறை Short List & Interview
    விண்ணப்பிக்க கடைசி தேதி 21.08.2021


     

    கல்வி தகுதி
    8th


     

    விண்ணப்ப கட்டணம்


    General/OBC/EWS - Nil

    ST/SC /PWD - Nil
    சம்பள விவரம் ரூ. 9500/-

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60f853a1f6f9d70352591ba6

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60f853a1f6f9d70352591ba6

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: