• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : Cognizant வேலைவாய்ப்பு அறிவிப்பு... B.E/ B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Job Alert : Cognizant வேலைவாய்ப்பு அறிவிப்பு... B.E/ B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

காக்னிசன்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

  • Share this:
    காக்னிசன்ட் நியூ ஜெர்சியை தலைமையிடமாகக் கொண்ட ஒரு தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம் சென்னையிலும் குறிப்பிடத்தக்க அளவில் செயற்பாடுகளை கொண்டுள்ளது

    காக்னிசன்ட் நிறுவனம் 2007 ஃபார்ச்சூன் இதழினால் தொடர்ந்து 5ம் முறையாக வேகமாக வளரும் 100 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. மேலும் காக்னிசன்ட் நிறுவனம் பிஸ்னஸ் வீக்கால் மிக வேகமாக வளரும் முதல் பத்து நிறுவனங்களின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    காக்னிசன்ட் ஒட்டுமொத்த ஆலோசக நிறுவனங்களிலும் 2012க்கான தரப்பட்டியலில் 6ஆம் இடத்தை பிடித்திருந்தது. இந்த நிறுனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.































    நிறுவனம் Cognizant


     

    பணி


    Advanced Java/ DotNet/ Python Developer, Full Stack Software Engineer (Java/DotNet), Digital User Experience Engineer, IoT Engineer (Java/DotNet), Data Scientist, Advanced C and UNIX Developer, AWS Infra Developer, Google Engineer, Cybersecurity Engineer, Performance Engineer, Quality Engineer

     


     

    விண்ணப்பிக்கும் முறை
    ஆன்லைன்


     

    கல்வி தகுதி
    CSE, ECE, EEE, IT, Electronics & Telecommunication Engineering, Information Science Engineering and allied branches ஆகிய பாடங்களில் B.E/ B.Tech/ M.Tech/ MCA/ M.Sc IT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் ரூ.5.75 லட்சம் வரை ஆண்டிற்கு ஊதியம்
    தேர்வு செய்யப்படும் முறை

    Technical / HR Interview

     
    விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://app.joinsuperset.com/company/cognizant/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://app.joinsuperset.com/company/cognizant/genc-next.html

    Direct link for CTS Campus Drive 2021 Registration

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: