Home /News /employment /

கொச்சி கப்பல் கட்டும் தள நிறுவனத்தில் வேலை

கொச்சி கப்பல் கட்டும் தள நிறுவனத்தில் வேலை

கொச்சி கப்பல் கட்டும் தளம் லிமிடெட் நிறுவனத்தில் வேலை

கொச்சி கப்பல் கட்டும் தளம் லிமிடெட் நிறுவனத்தில் வேலை

Cochin Shipyard Recruitment 2021 : கொச்சி கப்பல் கட்டும் தள நிறுவனத்தில் விண்ணப்பிக்க 03.12.2021ம் தேதி கடைசி தேதி. அதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    கொச்சி கப்பல் கட்டும் தளம் லிமிடெட் (Cochin Shipyard Ltd) என்பது இந்தியாவின் மிகப்பெரிய கப்பல் கட்டும்தளம் மற்றும் பராமரிப்பு வசதி கொண்ட நிறுவனமாகும். இது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமான கொச்சி நகரின் கடற்கரையில் அமைந்துள்ளது.

    இங்கு காலியாக உள்ள 70 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் சம்பத்தப்பட்ட துறைகளில் பணிக்கேற்ப Engineering டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க 03.12.2021ம் தேதி கடைசி தேதி. அதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    வேலைக்கான விவரம் :











































    நிறுவனம்கொச்சி கப்பல் கட்டும் தளம் (Cochin Shipyard)
    வேலையின் பெயர்Senior Project Officers & Project Officers
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை70 காலிப்பணி இடங்கள்
    வயது விவரம்

    Project Officers – அதிகபட்சம் 30 வயது

    Senior Project Officers – அதிகபட்சம் 35 வயது
    கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் சம்பத்தப்பட்ட துறைகளில் பணிக்கேற்ப Engineering டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம்குறைந்தபட்சம் ரூ.37,000/- முதல் அதிகபட்சம் ரூ.47,000/- வரை சம்பளம்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி15.11.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி03.12.2021
    விண்ணப்ப முறைOnline முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம்Gen/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.400/-
    SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

    இணையதள முகவரி

    https://cochinshipyard.in/career/career_locations/1

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://cochinshipyard.in/uploads/career/38d2c374a7147122c9b12c6f425704ec.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி