Home /News /employment /

கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் வேலை... 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் வேலை... 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

கொச்சி கப்பல் கட்டும் தளம் லிமிடெட்

கொச்சி கப்பல் கட்டும் தளம் லிமிடெட்

Cochin Shipyard Ltd recruitment 2022 | கொச்சி கப்பல் கட்டும் தளம் லிமிடெட் (Cochin Shipyard Ltd) நிறுவனத்தில் காலியாக உள்ள Semi Skilled Rigger பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    கொச்சி கப்பல் கட்டும் தளம் லிமிடெட் (Cochin Shipyard Ltd) கேரள மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமான கொச்சி நகரின் கடற்கரையில் அமைந்துள்ளது.

    இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள
    Semi Skilled Rigger பணிக்கு என மொத்தமாக 53 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    வேலைக்கான விவரங்கள் :



















































    Job Id17U82-1138349600392J
    நிறுவனம் / துறைகொச்சி கப்பல் கட்டும் தளம் லிமிடெட் (Cochin Shipyard Ltd)
    காலியாக உள்ள வேலையின் பெயர்Semi Skilled Rigger
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி27/06/2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி08/07/2022
    கல்வித் தகுதி விவரம்10 ஆம் வகுப்பு தேர்ச்சி
    பணிக்கான அனுபவம்அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    வயது தகுதி08.06.2022 அன்றைய தினத்தின் படி, குறைந்தபட்சம் 21 வயது எனவும், அதிகபட்சம் 45 வயது இருக்க வேண்டும்.
    சம்பளம் விவரம்தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் சம்பளம் வழங்கப்படும்
    மொத்த காலிப்பணியிட விவரம்53 பணியிடங்கள்
    விண்ணப்பிக்கும் முறைOnline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.

    வேலைக்கான அறிவிப்பினை படிக்க

    https://www.ncs.gov.in/job-seeker/Pages/ViewJobDetails.aspx?A=w1BcJXzB%2BW4%3D&U=&JSID=5GOOwgzUBTg%3D&RowId=5GOOwgzUBTg%3D&OJ=7k4L7QQ5IOM%3D

    இதில் தெரிந்து கொள்ளவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி