பி.இ பட்டதாரிகளுக்கு கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை!

காலிப்பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து 24-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

news18india
Updated: April 15, 2019, 1:17 PM IST
பி.இ பட்டதாரிகளுக்கு கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை!
கொச்சின் ஷிப் யார்ட்
news18india
Updated: April 15, 2019, 1:17 PM IST
கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் 40-க்கும் மேற்பட்ட மூத்த திட்ட அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தக் காலிப்பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து 24-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலிப்பணியிடங்கள்: 40


பணி: மூத்த திட்ட அதிகாரிகள் (Senior Project Officers)
காலியிடங்கள்: 6
கல்வித் தகுதி வாரியான காலியிடங்கள்: மெக்கானிக்கல் (2), எலக்ட்ரிக்கல் (1), எலக்ட்ரானிக்ஸ் (1), சிவில் (2)

Loading...

வயது: 24/04/2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில் துறைகளில் பட்டம் பெற்று கப்பல் துறை, துறைமுகம், கனரக பொறியியல் ஆகிய பிரிவில் 4 ஆண்டுகள் பணி முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: திட்ட அதிகாரிகள் (Project Officers)
காலியிடங்கள்: 34
கல்வித் தகுதி வாரியான காலியிடங்கள்: மெக்கானிக்கல் (20), எலக்ட்ரிக்கல் (5), எலக்ட்ரானிக்ஸ் (04), சிவில் (02), இன்ஸ்ட்ருமேனேஷன் (1), இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (2)
வயது: 24/04/2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், இன்ஸ்ட்ருமேனேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி துறைகளில் பட்டம் பெற்று கப்பல் துறை, துறைமுகம், கனரக பொறியியல் அகிய பிரிவில் 2 ஆண்டுகள் பணி முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
இடம்: கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட், கொச்சி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200 (ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் ஏதுமில்லை)

விண்ணப்பம்: www.cochinshipyard.com என்ற இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தபிறகு அதை அச்சிட்டு“The Chief General Manager (HR & Training), Cochin Shipyard Ltd., Perumanoor P.O., Kochi - 682 015” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முழு விவரங்கள்: https://www.cochinshipyard.com/career/Vacancy%20notification-PO.pdf

மேலும் பார்க்க:
First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...