Home /News /employment /

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் 450க்கும் மேற்பட்ட காலியிடங்கள்- விண்ணப்பிக்க இதைப் படிங்க

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் 450க்கும் மேற்பட்ட காலியிடங்கள்- விண்ணப்பிக்க இதைப் படிங்க


இந்தியா நிலக்கரி நிறுவனம்

இந்தியா நிலக்கரி நிறுவனம்

Coal India Recruitment 2022 | இந்தியா நிலக்கரி நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள 481 பணிகளுக்கு காலியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் தகுதிகளை தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

மேலும் படிக்கவும் ...
    இந்திய நிலக்கரி நிறுவனம் (Coal India Limited) மேற்கு வங்காளம், கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இந்தியாவின் நிலக்கரி உற்பத்திக்கு ஏறத்தாழ 85% பங்களிக்கிறது. இது, நிலக்கரி உற்பத்தியில் உலகிலேயே மிக பெரிய நிறுவனமாக உள்ளது.

    இந்நிறுவனத்தில், ஏறத்தாழ 3,97,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள 481 பணிகளுக்கு காலியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் தகுதிகளை தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :























































    நிறுவனம்இந்தியா நிலக்கரி நிறுவனம்  ( Coal India Limited)
    வேலையின் பெயர்Management Trainee
    மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை







































    Personnel & HR138
    Environment68
    Materials Management115
    Marketing & Sales17
    Community Development79
    Legal54
    Public Relations06
    Company Secretary04
    மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை481

    விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி08-07-2022 : 10.00 AM
    விண்ணப்பிக்க கடைசித் தேதி07-08-2022 : 11.59 PM
    தேர்வு செய்யப்படும் முறைComputer Based Online Test முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
    இடஒதுக்கீடு முறையில் தேர்வு மதிப்பெண் விவரம்GENERAL (UR) / EWS Minimum 40 marks in each
    paper OBC (Non-Creamy Layer) Minimum 35 marks in each paper SC / ST / PwD Minimum 30 marks in each
    paper
    வயதுத் தகுதி

    31-May-2022தேதியின் படி 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    3 Years for OBC (Non-Creamy Layer)

    5 Years for SC / ST

    Persons with Disabilities candidate:

    By 10 Years for General (UR)

    By 13 Years for OBC (Non-Creamy Layer)

    By 15 Years for SC / ST

    5 Years for the candidates who are the domicile of J&K during the period from
    01.01.1980 to 31.12.1989 as per Govt. of India guidelines.

    Ex-Servicemen (ESM) category candidates is as per extant Govt. of
    India guidelines
    கல்வித் தகுதி

    Graduates/ Engineering Degree/ Graduate in Law/ Post Graduate Degree/ Post Graduate Diploma in any discipline from a recognized University/Institute. MBA/PG Diploma/PG Degree/M.Tech must be from recognised University / Institute

    குறிப்பு : பொறியியல் பட்டப்படிப்பு வழக்கமான முழு நேர படிப்பாக இருக்க வேண்டும்.
    அனுபவம்குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தேவை
    சம்பளம்தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆரம்ப கட்டமாக ₹. 50,000 – 1, 60,000/- சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலமாக ₹. 50,000 ரூபாய் ட்ரைனிங் காலத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒரு வருடம் ட்ரைனிங் முடிந்த பிறகு வைக்கபடும் தேர்வில் தேர்ச்சி பெற்றால் ₹. 60,000 – 1, 80,000/-ம் வரை சம்பளம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஆரம்ப காலமாக ₹. 60,000 சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
    விண்ணப்ப கட்டணம்

    GENERAL (UR) / OBC (Creamy Layer & Non-Creamy Layer) / EWS ஆகியோர் விண்ணப்ப கட்டணமாக ₹. 1000/- செலுத்த வேண்டும். GST யோடு சேர்த்து ₹. 1180/- கட்டணம் செலுத்த வேண்டும் .

    SC / ST / PwD / ESM candidates / கோல் இந்தியாவில் பணிபுரிபவர்கள் கட்டணம் செலுத்த விளக்கு அளிக்கப்பட்டுள்ளது.
    கட்டணம் செலுத்தும் முறைஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த வேண்டும்.

    விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அறிவிப்பினை காண

    https://www.coalindia.in/

    https://www.coalindia.in/media/documents/Recruitment_of_Management_Trainees_through_Computer_Based_Test_CBT_-_2022.pdf

    இந்த இணைப்பில் சென்று தெரிந்து கொள்ளவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி