Home /News /employment /

மாதம் ரூ.50000 சம்பளம்... இந்திய நிலக்கரி நிறுவனத்தில் 1050 காலி பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிக்க

மாதம் ரூ.50000 சம்பளம்... இந்திய நிலக்கரி நிறுவனத்தில் 1050 காலி பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிக்க

இந்தியா நிலக்கரி நிறுவனத்தில் வேலை

இந்தியா நிலக்கரி நிறுவனத்தில் வேலை

Coal India Recruitment 2022 | இந்திய நிலக்கரி நிறுவனத்தில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு தற்போது புதிய காலிப் பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இந்தியா நிலக்கரி நிறுவனம் (Coal India Limited) மேற்கு வங்காளம், கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இந்தியாவின் நிலக்கரி உற்பத்திக்கு ஏறத்தாழ 85% பங்களிக்கிறது. இது, நிலக்கரி உற்பத்தியில் உலகிலேயே மிக பெரிய நிறுவனமாக உள்ளது.

    இந்நிறுவனத்தில், ஏறத்தாழ 3,97,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு தற்போது காலிப் பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம்: 



















































    விளம்பர எண்Advertisement No.: 02/2022
    நிறுவன பெயர்Coal India Limited (Coal India) – கோல் இந்தியா லிமிடெட்
    வேலையின் பெயர்Management Trainee
    மொத்த காலிப்பணியிட விவரங்கள்1050
    வேலைமத்திய அரசு வேலை
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி23/06/2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி22/07/2022
    வயது விவரம்30 வயது
    விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
    விண்ணப்ப கட்டணம் விவரம்











    General/OBC/EWS CandidatesRs.1180/-
    SC/ST/PWD/ESM CandidatesNil

    விண்ணப்பிப்பவர்கள் தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல்
    சம்பள விவரம்மாதம் ரூ. 50000/-

    கல்வித் தகுதி மற்றும் காலிப்பணியிட விவரங்கள் : 




























    வேலையின் பெயர்காலிப்பணியிடங்கள்கல்வித் தகுதி


     

    MT (Mining)
    699B.Tech/ B.Sc (Engg.) in Related Branch with 60% Marks + GATE-2022 Score
    MT (Civil)160B.Tech/ B.Sc (Engg.) in Related Branch with 60% Marks + GATE-2022 Score
    MT (Electronics and Telecommunication)124B.Tech/ B.Sc (Engg.) in Related Branch with 60% Marks + GATE-2022 Score
    MT (System and EDP)67MCA or B.Tech/ B.Sc (Engg.) in CS/ IT with 60% Marks + GATE-2022 Score

     

    வேலைக்கான காலிப்பணியிட விவரம்


     

    வேலைக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பத்தை கிளிக் செய்யவும் அல்லது coalindia.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்

    • விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்

    • தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்

    • கட்டணம் செலுத்துங்கள் (தேவைப்பட்டால்)

    • விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.


    அறிவிப்பு விவரம்

    https://coalindia.in

    இந்த லிங்கில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

    அதிகாரபூர்வ இணையதள முகவரி விவரம்

    https://cdn.digialm.com//per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/11/1115828538816912653943.pdf

    இந்த லிங்கில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி