இந்தியா நிலக்கரி நிறுவனம் (Coal India Limited) மேற்கு வங்காளம், கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இந்தியாவின் நிலக்கரி உற்பத்திக்கு ஏறத்தாழ 85% பங்களிக்கிறது. இது, நிலக்கரி உற்பத்தியில் உலகிலேயே மிக பெரிய நிறுவனமாக உள்ளது.
இந்நிறுவனத்தில், ஏறத்தாழ 3,97,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு தற்போது காலிப் பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலைக்கான விவரம்:
விளம்பர எண் | Advertisement No.: 02/2022 | ||||
நிறுவன பெயர் | Coal India Limited (Coal India) – கோல் இந்தியா லிமிடெட் | ||||
வேலையின் பெயர் | Management Trainee | ||||
மொத்த காலிப்பணியிட விவரங்கள் | 1050 | ||||
வேலை | மத்திய அரசு வேலை | ||||
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 23/06/2022 | ||||
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22/07/2022 | ||||
வயது விவரம் | 30 வயது | ||||
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் | ||||
விண்ணப்ப கட்டணம் விவரம் |
| ||||
விண்ணப்பிப்பவர்கள் தேர்வு செய்யப்படும் முறை | நேர்காணல் | ||||
சம்பள விவரம் | மாதம் ரூ. 50000/- |
கல்வித் தகுதி மற்றும் காலிப்பணியிட விவரங்கள் :
வேலையின் பெயர் | காலிப்பணியிடங்கள் | கல்வித் தகுதி |
MT (Mining) | 699 | B.Tech/ B.Sc (Engg.) in Related Branch with 60% Marks + GATE-2022 Score |
MT (Civil) | 160 | B.Tech/ B.Sc (Engg.) in Related Branch with 60% Marks + GATE-2022 Score |
MT (Electronics and Telecommunication) | 124 | B.Tech/ B.Sc (Engg.) in Related Branch with 60% Marks + GATE-2022 Score |
MT (System and EDP) | 67 | MCA or B.Tech/ B.Sc (Engg.) in CS/ IT with 60% Marks + GATE-2022 Score |
வேலைக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பத்தை கிளிக் செய்யவும் அல்லது coalindia.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்
அறிவிப்பு விவரம்
இந்த லிங்கில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரபூர்வ இணையதள முகவரி விவரம்
https://cdn.digialm.com//per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/11/1115828538816912653943.pdf
இந்த லிங்கில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy