• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • நிலக்கரி நிறுவனத்தில் வேலை .. ரூ.50,000/- மாதச் சம்பளம் - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

நிலக்கரி நிறுவனத்தில் வேலை .. ரூ.50,000/- மாதச் சம்பளம் - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

கோல் இந்தியா லிமிடெட்

கோல் இந்தியா லிமிடெட்

இந்திய நிலக்கரி (Coal India Limited) நிறுவனத்தில் வேலைக்கான விண்ணப்பிக்கும் தேதி நாளையுடன் நிறைவடைய உள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • Share this:
    இந்திய நிலக்கரி (Coal India Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள Management Trainee பணிக்கு 588 காலிப்பணியிடம் உள்ளதாக கடந்த மாதம் 10ம் தேதி அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த வேலைக்கான விண்ணப்பிக்கும் தேதி நாளையுடன் நிறைவடைய உள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க Geology – Geology அல்லது Applied Geology அல்லது Geophysics அல்லது Applied Geophysics ஆகிய பாடங்களில் M.Sc./ M.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை இந்த வேலைக்கு சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்க கீழ்காணும் விவரங்களை காண்க.

    வேலைக்கான விவரங்கள் : 











































    நிறுவனம் Coal India Limited
    பணியின் பெயர் Management Trainee
    காலிப்பணியிடங்கள்

    588

     

    Mining – 253 பணியிடங்கள்
    Electrical -117 பணியிடங்கள்
    Mechanical -134 பணியிடங்கள்
    Civil – 57 பணியிடங்கள்
    Industrial Engineering – 15 பணியிடங்கள்
    Geology -12 பணியிடங்கள்
    விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
    தேர்வு செய்யப்படும் முறை Graduate Aptitude Test in Engineering (GATE) –2021 தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    வயது பதிவாளர்கள் 04.08.2021 தேதியில் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவராகவும் அதிகபட்சமாக 56 வயதிக்ரு மிகாமல் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
    கல்வி தகுதி

     Geology – Geology அல்லது Applied Geology அல்லது Geophysics அல்லது Applied Geophysics ஆகிய பாடங்களில் M.Sc./ M.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    மற்ற பிரிவுகள் – பணிக்கு தொடர்புடைய Engineering பாடப்பிரிவுகளில் BE/ B.Tech/ B.Sc. (Engg.) பட்டம் தேர்ச்சி
    விண்ணப்ப கட்டணம்

     

    General (UR)/ OBC (Creamy Layer & Non-Creamy Layer)/ EWS – ரூ.1,180/-

    SC / ST / PwD – கட்டணம் கிடையாது
    விண்ணப்பிக்க கடைசி தேதி 09.09.2021
    சம்பள விவரம்  குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை

     

    அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிட விவரம்


    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.coalindia.in/career-cil/jobs-coal-india/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.coalindia.in/media/documents/Detailed_Advertisement_for_recruitment_of_MTs_through_GATE-2021_dt._09.08.2021.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: