Home /News /employment /

இந்திய நிலக்கரி நிறுவனம் காலியிடங்கள் அறிவிப்பு.... 1,80,000/- வரை சம்பளம் - விண்ணப்பிக்க தகுதிகள் இங்கே

இந்திய நிலக்கரி நிறுவனம் காலியிடங்கள் அறிவிப்பு.... 1,80,000/- வரை சம்பளம் - விண்ணப்பிக்க தகுதிகள் இங்கே

இந்தியா நிலக்கரி நிறுவனம்

இந்தியா நிலக்கரி நிறுவனம்

coal india recruitment 2022 | இந்திய நிலக்கரி நிறுவனம் அறிவித்துள்ள காலியிடங்களுக்கு  (Online) ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்தியா நிலக்கரி நிறுவனம் (Coal India Limited) காலியாக உள்ள Management Trainees பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

    விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, Computer Engineering, IT ஆகிய பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E, B.Tech, B.Sc அல்லது MCA Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் :



















































    நிறுவனம் / துறைஇந்தியா நிலக்கரி நிறுவனம் Coal India Limited (Coal India)
    காலியாக உள்ள வேலையின் பெயர்Management Trainees
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி23-06-2022 : 10.00 AM
    விண்ணப்பிக்க கடைசி தேதி22-07-2022 : 11.59 PM
    கல்வித் தகுதி விவரம்அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, Computer Engineering, IT ஆகிய பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E, B.Tech, B.Sc அல்லது MCA Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
    வயது தகுதி31.05.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 30 வயது
    வயது வரம்பு தளர்வு























    OBC03 ஆண்டுகள்
    SC / ST05 ஆண்டுகள்
    PwD10 ஆண்டுகள்
    PwD (OBC)13 ஆண்டுகள்
    PWD (SC/ST)15 ஆண்டுகள்

    சம்பளம் விவரம்பணியின் போது ரூ.50,000/- முதல் 1,80,000/- வரை மாத சம்பளம்
    மொத்த காலிப்பணியிட விவரம்1,050



















    Mining699
    Civil160
    Electronics & Telecommunication124
    System and EDP67

    விண்ணப்பிக்கும் முறை (Online) ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறைShortlist (GATE மதிப்பெண் அடிப்படையில்)
    Document Verification
    Medical Examination
    Interview
    விண்ணப்ப கட்டணம்

    ரூ.1180/- விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும்.

    SC / ST / PWD / ESM - விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    அறிவிப்பினை படிக்க

    https://www.coalindia.in/media/documents/Detailed_Advertisement_No._02-2022_for_recruitment.pdf

    https://www.coalindia.in/career-cil/jobs-coal-india/recruitment-management-trainee-basis-gate-2022-score/

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி