ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மத்திய அரசு வேலை... பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் 72 காலியிடங்கள் - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

மத்திய அரசு வேலை... பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் 72 காலியிடங்கள் - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் 72 காலியிடங்கள்

பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் 72 காலியிடங்கள்

CNP Nashik Recruitment 2022 : பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 31ம் தேதி கடைசி நாள்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் 72 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 31ம் தேதி இறுதி நாள். Offline மூலம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

  பணம் அச்சடிக்கும் நிறுவன வேலைக்கான விவரங்கள் :

  விளம்பர எண்Advt. No. 03/2022
  நிறுவனம் / துறைCurrency Note Press, Nashik
  வேலை வகைமத்திய அரசு வேலை
  பணியிட விவரம்Nashik, Dewas, Hoshangabad & Hyderabad 
  பணிகள்Consultant at workmen level
  விண்ணப்பிக்க ஆரம்ப தேதி09.05.2022
  விண்ணப்பிக்க கடைசி தேதி31.05.2022
  சம்பள விவரம்ரூ.30000/-
  மொத்த காலிப்பணியிட விவரம்72 காலியிடங்கள் உள்ளது.
  விண்ணப்பிக்கும் முறைOffline மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  விண்ணப்பிக்க வேண்டிய முகவரிChief General Manager, Currency Press, Nasik – 422101, Maharashtra
  தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத் தாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
  விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

  அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

  https://cnpnashik.spmcil.com/Interface/JobOpenings1.aspx?menue=5

  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

  அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

  https://cnpnashik.spmcil.com/UploadDocument/Advertisement%20No.%2003%20of%202022%20for%20engagement%20of%2072%20nos%20of%20posts%20in%20CNP,%20Nashik.4e6983e9-bf0c-4a55-855b-255a4888b382.pdf

  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Job Vacancy