Home /News /employment /

சென்னை மெட்ரோ வேலைவாய்ப்பு அறிவிப்பு

சென்னை மெட்ரோ வேலைவாய்ப்பு அறிவிப்பு

சென்னை மெட்ரோ வேலை

சென்னை மெட்ரோ வேலை

CMRL Recruitment 2021 : சென்னை மெட்ரோ (Chennai Metro) வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 03.01.2022

    சென்னை மெட்ரோ (Chennai Metro) என்பது சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்துத் தேவைக்கான திட்டமாகும். இத்திட்டத்தின்படி தொடருந்துகள் அதற்கென உருவாக்கப்படுகின்ற இருப்புவழிகளில் தனியே இயக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் இருப்பு வழிகளின் தண்டவாளங்கள், மேம்பாலங்கள் அல்லது நிலத்தடியில் சுரங்கம் தோண்டி அமைக்கப்பட்டுள்ளன.

    தற்போது சென்னை மெட்ரோ (Chennai Metro) வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்க்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :



















































    நிறுவனம்CMRL
    வேலையின் பெயர்General Manager & DGM/ Manager
    விளம்பர எண்CMRL/HR/DEP/15/2021
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை03 காலிப்பணி இடங்கள்











    பொது மேலாளர்01
    DGM/ மேலாளர்02

    வயது விவரம்











    பொது மேலாளர்55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    DGM/ மேலாளர்45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் முறைDeputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    கல்வித்தகுதிவிண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட துறையில் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி03.01.2022
    விண்ணப்ப முறைOffline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
    இணையதள முகவரிhttps://chennaimetrorail.org/
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரிஜோயின்ட் ஜெனரல் மேனேஜர் (HR)
    சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்
    CMRL டிப்போ, நிர்வாக கட்டிடம்,
    பூந்தமல்லி ஹை ரோடு,
    கோயம்பேடு, சென்னை – 600 107

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.-CMRL-HR-DEP-15-2021-dated-19-11-2021-GM-ST-and-DGM-Manager-ST1.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி