• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • சென்னை மெட்ரோ வேலைவாய்ப்பு அறிவிப்பு

சென்னை மெட்ரோ வேலைவாய்ப்பு அறிவிப்பு

சென்னை மெட்ரோ

சென்னை மெட்ரோ

02.12.2021 ம் தேதிக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அல்லது மின்னஞ்சலிற்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்

  • Share this:
    சென்னை மெட்ரோ (Chennai Metro) என்பது சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்துத் தேவைக்கான திட்டமாகும். இத்திட்டத்தின்படி தொடருந்துகள் அதற்கென உருவாக்கப்படுகின்ற இருப்புவழிகளில் தனியே இயக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் இருப்பு வழிகளின் தண்டவாளங்கள், மேம்பாலங்கள் அல்லது நிலத்தடியில் சுரங்கம் தோண்டி அமைக்கப்பட்டுள்ளன.

    தற்போது சென்னை மெட்ரோ நிறுவனம் General Manager (Operations) பணிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். 02.12.2021 ம் தேதிக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அல்லது மின்னஞ்சலிற்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :























































    நிறுவனம் Chennai Metro Rail Limited (CMRL)
    வேலையின் பெயர் General Manager (Operations)
    காலிப்பணி இடங்கள் 01
    பணியிடம் Chennai
    தேர்ந்தெடுக்கும் முறை நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்பைடையில் தேர்வு செய்யப்படுவர்.
    வயது 55 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 02.12.2021
    கல்வி தகுதி அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduate/ Post-graduation டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    பணி அனுபவம் SAG grade மற்றும் Railway Operation & Commercial field பணிகளில் 20 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
    விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். 02.12.2021 ம் தேதிக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அல்லது மின்னஞ்சலிற்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் No fees
    மின்னஞ்சல் முகவரி hr@cmrl.in
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி Joint General Manager (HR),
    Chennai Metro Rail Limited,
    Admin Building, CMRL Depot,
    Poonamallee High Road,
    Koyambedu, Chennai – 600107.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.-CMRL-HR-DEP-14-2021-dated-18-10-2021-GM-Operations-on-deputation-basis.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    சென்னை மெட்ரோ (Chennai Metro) வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    • ஆஃப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    • விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இணையதளப்பக்கத்தில் உள்ள அறிவிப்பினை நன்கு படிக்கவும்.

    • https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.-CMRL-HR-DEP-14-2021-dated-18-10-2021-GM-Operations-on-deputation-basis.pdf

    • பின்னர் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து நிரப்பவும்

    • விவரங்கள் முழுமையும் சரிபார்த்த பின்னர் விண்ணப்ப படிவத்தினை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

    • 02.12.2021 ம் தேதிக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அல்லது மின்னஞ்சலிற்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: