சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க ரெடியா?

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வேலைக்கு இந்திய குடியுரிமை பெற்ற வேலைக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க ரெடியா?
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை
  • Share this:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான தகுதி மற்றும் ஆர்வம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள் :
நிறுவனத்தின் பெயர்சென்னை மெட்ரோ
மொத்த காலிப்பணியிடங்கள் 05
பணி 1. Asst. Manager (Finance & Accounts) /
Dy. Manager (Finance & Accounts) /
Manager (Finance & Accounts) ( 1post )2. Deputy General Manger
(Human Resource)  ( 1post )3.Additional General Manager
(Legal) ( 1post )

4.Estate Officer ( 1post )

5.General Manager (Construction)  ( 1post )
பணியிடம் சென்னை, தமிழ்நாடு (Chennai, Tamil Nadu)
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.09.2020
கல்வித்தகுதி Bachelor Degree, Masters Degree, B.E, B.Tech
வயது வரம்பு 38 – 50
சம்பள விவரம் பணியை பொறுத்து மாறுபடுகிறது. அதிகாரப் பூர்வ பக்கத்தில் காணவும்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி CHIEF GENERAL MANAGER (HR)
CHENNAI METRO RAIL LIMITED
CMRL DEPOT, ADMIN BUILDING,
POONAMALLEE HIGH ROAD,
KOYAMBEDU, CHENNAI - 600 107email ID:  dmhr@cmrl.in

 

ALSO READ |  LIC-யில் 5000 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு - தகுதிகள் & கடைசி தேதி உள்ளிட்ட விபரங்கள்...

விண்ணப்பப் படிவத்தை பெற மற்றும் இதர விவரங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்க பட்டுள்ள நோட்டிபிகேஷனை காணவும் 

 

CMRL Notification Details Asst. Manager

CMRL Notification Details Estate Officer

CMRL Notification Details Deputy General Manger

CMRL Notification Details Additional General Manager

CMRL Notification Details General Manager (Construction)
First published: August 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading