சிவில் இஞ்சினியர்களுக்கு மெட்ரோவில் வேலை!

சிவில் இஞ்சினியர்களுக்கு மெட்ரோவில் வேலை!
பெங்களூரு மெட்ரோ
  • News18
  • Last Updated: May 1, 2019, 7:31 PM IST
  • Share this:
பெங்களூரு மெட்ரோ ராயில் கார்ப்ரேஷனில் காலியாக உள்ள கட்டிட பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 25
பணி: சிவில் இஞ்சினியரிங்


தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.எ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 2019-ம் ஆண்டுக்கான GATE தேர்விலும் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
மொழி: கன்னடம் மொழி தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.சம்பளம்: மாதம் ரூ. 25,000

விண்ணப்பம்: www.english.bmrc.co.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து “General Manager(HR), Bangalore Metro Rail Corporation Limited, III Floor, BMTC Complex, K.H.Road, Shanthinagar, Bengaluru 560027” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 06/05/2019

கூடுதல் விவரங்களுக்கு: http://english.bmrc.co.in/FileUploads/4282de_CareerFiles.pdf என்ற இணைப்பிற்கு செல்க.

மேலும் பார்க்க:
First published: May 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்