ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

சிட்டி யூனியன் வங்கியில் பல்வேறு காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

சிட்டி யூனியன் வங்கியில் பல்வேறு காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

சிட்டி யூனியன் வங்கியில் பல்வேறு காலிப்பணியிடங்கள்

சிட்டி யூனியன் வங்கியில் பல்வேறு காலிப்பணியிடங்கள்

சிட்டி யூனியன் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் நாளை மாலைக்குள் இணையத்தளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் .

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சிட்டி யூனியன் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு முன்னதாக வெளியானது. அறிவிப்பின் படி, தற்போது Relationship Managers பதவிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையநபர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் / துறை / வங்கிசிட்டி யூனியன் வங்கி (City Union Bank (CUB))
பணியின் பெயர்Relationship Managers
விண்ணப்பிக்க கடைசி தேதிவிண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்
சம்பள விவரம்தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி விவரம்அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Post Graduate / Graduate டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது தகுதிகுறைந்த பட்சம் 22 வயது முதல் அதிக பட்சம் 27 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலிப்பணியிட விவரம்பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத் தாரர்கள் Written Test மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)

சிட்டி யூனியன் வங்கி வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  • வங்கியின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்குச் செல்லவும்.
  • https://www.cityunionbank.com/ என்ற இணையதள முகவரிக்கு செல்லவேண்டும்.
  • careers என்ற பகுதியை தேர்வு செய்ய வேண்டும்.
  • APPLY NOW என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் .
  • இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்

விண்ணப்ப படிவம் லிங்க்

https://forms.zohopublic.com/cityunionbank/form/GENERALRECRUITMENTJOBAPPLICATIONFORM/formperma/crBu5D4vpOazF4GRphSrlVf0XQ0h4g_TNuqAytFeIUA

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

https://www.cityunionbank.com/careers

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

https://www.cityunionbank.com/

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

First published:

Tags: Job Vacancy