சிட்டி யூனியன் வங்கி காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின் படி, தற்போது Relationship Managers பதவிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 03/06/2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / துறை / வங்கி | சிட்டி யூனியன் வங்கி (City Union Bank (CUB)) |
பணியின் பெயர் | Relationship Managers |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 03/06/2022 |
சம்பள விவரம் | தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
கல்வித் தகுதி விவரம் | அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Post Graduate / Graduate டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். |
வயது தகுதி | குறைந்த பட்சம் 22 வயது முதல் அதிக பட்சம் 27 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
மொத்த காலிப்பணியிட விவரம் | பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை | விண்ணப்பத் தாரர்கள் Written Test மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees) |
சிட்டி யூனியன் வங்கி வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்ப படிவம் லிங்க்
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள
https://www.cityunionbank.com/careers
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள
https://www.cityunionbank.com/
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy