சிட்டி யூனியன் வங்கியில் காலியாக உள்ள Digital Banking / ATM / Card Operations / Data Warehouse / Information Security / IS Audit/ Alternate Channels / Data Centre operations / Network Security Operations வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வந்துள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.cityunionbank.com என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். City Union Bank Jobs 2022 Notification-க்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 15 செப்டம்பர் 2022. சிட்டி யூனியன் வங்கியில் வேலைவாய்ப்பு 2022 பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / அமைப்பின் பெயர் | City Union Bank (CUB) |
பதவிகளின் பெயர் | Digital Banking / ATM / Card Operations / Data Warehouse / Information Security / IS Audit/ Alternate Channels / Data Centre operations / Network Security Operations |
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை | பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
வேலை வகை | வங்கி வேலை |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 15/09/2022 |
அறிவிப்பு வெளியான தேதி | 31/08/2022 |
எப்படி விண்ணப்பிக்க வேண்டும் | ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். |
சம்பள விவரம் | தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத சம்பளம் பெறுவார்கள். |
தேர்வு செய்யப்படும் முறை | எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். |
கல்வித் தகுதி | விண்ணப்பதாரர்கள் AICTE / UGC அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, Graduate Degree, M.Sc, MCA, M.Tech, Post Graduate Degree ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும். |
அனுபவம் | விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்பான துறைகளில் குறைந்தபட்சம் 1 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது. ஒவ்வொரு பணிக்கும் அனுபவ ஆண்டு மாறுபடும். அறிவிப்பில் தெளிவாக உள்ளது காணவும். |
வயது விவரம் | Assistant General Managers (Scale V) பணிக்கு குறைந்தபட்சம் 40 வயது முதல் அதிகபட்சம் 50 வயது வரை என்றும்,Chief Managers (Scale IV) பணிக்கு குறைந்தபட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 45 வயது வரை என்றும்,Senior Managers / Managers / Deputy Managers / Assistant Managers பணிக்கு குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை என்றும்,Senior Banking Manager / Banking Manager பணிக்கு குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்சம் 28 வயது வரை என்றும் வயது வரம்பு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் வயது தளர்வு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம். |
அதிகாரப்பூர்வ தளம் | https://www.cityunionbank.com |
எவ்வாறு விண்ணப்பிப்பது ?
படி 1 : அதிகாரபூர்வ பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை முழுமையாகப் படிக்கவும். அறிவிப்பின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
படி 2 : விண்ணப்ப படிவம் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் உள்ளது.
படி 3 : அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பிழை இல்லாமல் பூர்த்தி செய்யவும்.
படி 4 : விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.
அறிவிப்பினை காண இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
https://www.cityunionbank.com/careers
விண்ணப்ப படிவத்தை காண
இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy, Kumbakonam