சிட்டி யூனியன் வங்கியில் (City Union Bank) காலியாக உள்ள Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலைக்கான விவரம் :
நிறுவனம்
City Union Bank
வேலையின் பெயர்
Assistant Manager
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை
Various
வயது விவரம்
விண்ணப்பிப்போர் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை
நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
கல்வித்தகுதி
B.L / L.L.B degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
English and Local Language களில் நல்ல திறன் கொண்டிருக்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.