ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

சிட்டி யூனியன் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சிட்டி யூனியன் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சிட்டி யூனியன் வங்கி

சிட்டி யூனியன் வங்கி

city union bank recruitment 2021 : சிட்டி யூனியன் வங்கியில் காலியாக உள்ள Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சிட்டி யூனியன் வங்கியில் காலியாக உள்ள Assistant Manager (legal) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 14.11.2021ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

  வேலைக்கான விவரம் :

  நிறுவனம்சிட்டி யூனியன் வங்கி ( City Union Bank )
  வேலையின் பெயர்Assistant Manager (legal)
  வயது விவரம்30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
  கல்வித்தகுதிஅங்கீகரிக்கப்பட்ட கல்லூரி/பல்கலைக்கழகத்தில் இருந்து 3 அல்லது 5 ஆண்டுகள் B.L / L.L.B பட்டம் பெற்ற பட்டதாரிகள் மற்றும் வழக்கமான முறையில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் (Graduates with 3 or 5 Years B.L / L.L.B degree from a recognized college/university and having done the course in the regular system)
  விண்ணப்பிக்க ஆரம்ப தேதி03.11.2021
  விண்ணப்பிக்க கடைசி தேதி14.11.2021
  விண்ணப்ப முறை( Online) ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  விண்ணப்ப கட்டணம்( No Fees) விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

  https://www.cityunionbank.com/careers

  இந்த லிங்கில் சென்று காணவும்.

  சிட்டி யூனியன் வங்கியில் வேலைவாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி?

  • ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  • www.cityunionbank.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
  • விண்ணப்பிக்கும் முன் அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
  • விண்ணப்பப் படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்
  • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்
  • ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்
  • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Job Vacancy