CIPET காலிப்பணியிடம் அறிவிப்பு ..மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்!

CIPET காலிப்பணியிடம் அறிவிப்பு ..மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க விவரங்களை  தெரிந்து கொள்ளுங்கள்!

மாதிரி படம்

மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்க கடைசி தேதி 22:3.2021

  • Share this:
    மத்திய அரசு நிறுவனமான மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் CIPET (Central Institute of Plastics Engineering & Technology ) காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைவாய்ப்பு விவரங்கள்















































    நிறுவனம் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் CIPET (Central Institute of Plastics Engineering & Technology )
    பணி Chief Manager , Manager (Personnel &
    Administration), Manager (Finance & Accounts)
    காலிப்பணியிடங்கள் 03


     

    பணியிடம்
    சென்னை, தமிழ்நாடு
    தேர்வு செய்யப்படும் முறை ஆன்லைன் , திறன் தேர்வு , நேரடித் தேர்வு
    வயது 18-45
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 17.02.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 22:3.2021
    விண்ணப்ப கட்டணம் No Fee
    சம்பள விவரம்

    Chief Manager - (Basic Pay: Rs.123100/- p.m.)

    Manager (Personnel & Administration), Manager (Finance & Accounts) - VII CPC Pay Matrix Level 12

    (Basic Pay: Rs.78800/- p.m.)
    விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி Manager (P&A), CIPET Head Office, T.V.K. Industrial Estate,
    Guindy, Chennai – 600 032

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.cipet.gov.in/index.php

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:  https://www.cipet.gov.in/job-opportunities/downloads/18-02-2021-001/1_Recruitment_Notification.pdf

    விண்ணப்ப படிவம் பெற :  https://www.cipet.gov.in/job-opportunities/permanent_positions.php
    Published by:Sankaravadivoo G
    First published: