Job Alert : மாதம் ரூ.28,000 /- சம்பளம் ... தேர்வு இல்லை - மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்க 10 நாட்களே உள்ளது

மத்திய அரசு வேலை

மத்திய சுரங்க மற்றும் எரிப்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி 13.08.2021

  • Share this:
    நாக்பூரில் செயல்பட்டு வரும் மத்திய சுரங்க மற்றும் எரிப்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இங்கு காலியாக உள்ள Project Associate-I , Project Assistant , Project Assistant - II பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    வேலைக்கான விவரங்கள்











































    விளம்பர எண் PA/010921/NU/R&A-II


     

    பணியின் பெயர்


     

    Project Associate-I

    Project Assistant

    Project Assistant - II


     

    காலிப்பணியிடங்கள்
    39


     

    விண்ணப்பிக்கும் முறை
    www.cimfr.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.


     

    தேர்வு செய்யப்படும் முறை
    நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


     

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி


    CSIR-CIMFR Research Centre,

    17/C, Telenkhedi Area,

    Civil Line, Nagpur,

    Maharashtra - 440 001
    வயது

    Project Assistant  : 50க்குள் இருக்க வேண்டும்.

    Project Associate-I : 35க்குள் இருக்க வேண்டும்.

    Project Assistant - II 35க்குள் இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 13.08.2021
    கல்வி தகுதி

    Project Assistant இளங்கலை அறிவியல் பட்டம் அல்லது புவியியல் அல்லது வேதியியல் பாடப்பிரிவில் ஹானர்ஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கணினி அறிவியல், ஐடி, எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொன்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

    Project Associate-I பொறியியல் துறையில் சிவில், மைனிங், மெக்கானிக்கல், கணினி அறிவியல், ஐடி, எலக்ட்ரிக்கல் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது Applied Geology, Applied Chemistry- இல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    Project Assistant - II பொறியியல் துறையில் மைனிங், கணினி அறிவியல், ஐடி பிரிவில் பிஇ, பி.டெக் முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம்

    Project Assistant மாதம் ரூ.20,000 /-

    Project Associate-I மாதம் ரூ.25,000 /-

    Project Assistant - II மாதம் ரூ.28,000 /-

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://cimfr.nic.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண
    https://cimfr.nic.in/upload_files/current_opportunity/1626351980_Advt_010921_NU.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: