Home /News /employment /

தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்


தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை

தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை

தேனி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள்‌ பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள Child Welfare Committee, Chairperson பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைத்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    தேனி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள்‌ பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள Child Welfare Committee, Chairperson பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு ஆண்‌/பெண்‌ இருபாலரும்‌ விண்ணப்பிக்கலாம்‌.

    விண்ணப்பிக்கும் நபர்கள் குறைத்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். அஞ்சல் (Offline) முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :











































    நிறுவனம்குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்
    வேலையின் பெயர்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் (Child Welfare Committee, Chairperson)
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கைChild Welfare Committee, Chairperson பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.
    வயது விவரம்குறைத்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும்.
    கல்வித்தகுதி

    Child Welfare Committee – Sociology, Degree in Child Psychology, Postgraduate in Social Work

    Chairperson – Sociology, Degree in Child Psychology, Postgraduate in Social Work
    பணியிடம்தேனி
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி16/11/2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி26/11/2021 at 5.45 PM
    விண்ணப்ப முறைஅஞ்சல் (Offline) முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரிThe District Child Protection Officer,
    District Child Protection Unit,
    District Block Level Officer Building – II
    Collectorate Campus,
    Theni – 625 531.

    இணையதள முகவரி https://theni.nic.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2021/11/2021111599.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி